/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சிறப்பு நிகழ்ச்சி!
/
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சிறப்பு நிகழ்ச்சி!
ஜூலை 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : தோஹாவில் கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 15 -07-2024 அன்று முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹுஸைன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கர்பலா களம் குறித்துச் சபைத் தோழர் விவரித்தார். முஃபீல் மௌலானா வரவேற்புரை ஆற்றினார். அப்துல் வஹாப் நன்றி நவின்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement