
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தனையொட்டி பஹ்ரைன் தியான மையத்தை சேர்ந்த பிரம்மகுமாரிகள் இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப்புக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர், காஹிலா .
Advertisement