/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது
/
துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: அமெரிக்க வெப்பமாக்கல், குளிர்பதனம் மற்றும் குளிரூட்டல் துறைக்கான பொறியாளர் சங்கத்தின் சார்பில் துபாயில் மாநாடு நடந்தது.
இதில் சிறந்த புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த செயல்பாடுகளுக்காக துபாய் கார்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை இயக்குனரும், பொறியியல் அறிவியல் துறை தலைவருமான டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அமெரிக்க சங்கத்தின் முதன்மை விருதினை அந்த சங்கத்தின் தலைவர் பில் மேக்குவட் வழங்கி கௌரவித்தார்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement