/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
லெபனானில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜூன் 16, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்திய தூதரகத்தின் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
அவர் கூறியதாவது : 11வது சர்வதேச யோகா தினம் வரும் 21 ந் தேதி “ஒரே பூமி, ஓரே சுகாதாரத்திற்கான யோகா” என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி லெபனான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வரும் 21 ந் தேதி நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொண்டார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement