/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
செப், 6 ல் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் வழங்கும் முத்தமிழ் விழா 2025

ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான முத்தமிழ் விழா வரும் செப்டம்பர் 6 ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. தமிழ்ப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இயல், இசை, நாடகம் என்று, நம் முத்தமிழுக்காக இந்த விழாவை உங்களுடன் சிறப்பாக கொண்டாட அணியமாகி வருகிறோம். மற்ற விவரங்கள் மிக விரைவில்!
Advertisement