sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

நிகழ்ச்சிகள்

/

GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 7, 2025

/

GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 7, 2025

GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 7, 2025

GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 7, 2025


ஆக 01, 2025

Google News

ஆக 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான கைப்பந்தாட்டப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி(புதிய தேதி) Don White Memorial Park( Roswell )இல் உள்ள கைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது.


இந்த நிகழ்வு மணல் மைதானத்தில் நடைபெறும். அனைத்து வயதுவந்தோர் அணிகளும் பங்கேற்கலாம். வேடிக்கையான, உற்சாகமான கைப்பந்து விளையாட்டுக்கு உங்கள் குழுவைத் தயார்படுத்துங்கள்!


இடம்: டான் ஒயிட் மெமோரியல் பார்க், 925 ரிவர்சைடு சாலை, ரோஸ்வெல், ஜிஏ 30075 (சாண்ட் கோர்ட்ஸ்)


நேரம்: செப் 7, 2025 - ஞாயிறு, காலை 7:00 மணி முதல்


நுழைவு கட்டணம்: ஒரு அணிக்கு $120


பதிவு இணைப்பு: https://tinyurl.com/GATS-VB-2025



Zelle: treasurer@gatamilsangam.org (அணியின் பெயர் மற்றும் தொடர்புத் தகவலைக் குறிப்பிடவும்)


பதிவு முடிவடையும் நாள்: செப் 2, 2025


மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:


அருள் - 404-823-7550


முத்து - 404-234-5446


வெங்கட் - 404-3984438


gatsports@gatamilsangam.org


GATS 2025 விளையாட்டு அணி!




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us