/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
ஆக., 17 ல் சி.மா.த.ச. கோடை விழா - உறுப்பினர்களுக்கான சிறப்பு நிகழ்வு

ஜூலை 31, 2025

அனைவருக்கும் காலை வணக்கம்
சி.மா.த.ச. கோடை விழா - உறுப்பினர்களுக்கான சிறப்பு நிகழ்வு தேதி: ஆகஸ்ட் 17, 2025 (ஞாயிறு) | மாலை 3 மணி - 8 மணி
இடம்: Keehner Park, West Chester, OH
இந்த கோடையை தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து கழித்திடுங்கள்!
சுவையான சிற்றுண்டி மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகளுடன் உங்களது மாலைப்பொழுதை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிமையாக கழித்திட இணைந்திடுங்கள், சி.மா.த.ச கோடைவிழாவில்!!
பதிவுசெய்வது எப்படி (இலவச நுழைவுச் சீட்டுகளுக்கு ):
1. www.cincytamilsangam.org இணையதளத்திற்குச் செல்லவும்.
2️. உங்கள் உறுப்பினர் விவரங்கள் மூலம் உள்நுழையவும்.
3️. கோடை விழா படத்தை கிளிக் செய்யவும்.
4️. பக்கத்தின் கீழே சென்று $0.00 நுழைவுச்சீட்டுகளை cart-இல் சேர்க்கவும்.
5️. Go to Cart → Review and make a purchase என்பதைத் தேர்வு செய்து பதிவு செய்யவும்.
பதிவுக்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 10, இரவு 10 மணி
(உணவு மற்றும் ஏற்பாடுகளுக்காக, முன்பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கும்.)
உங்களை கோடைவிழாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
அன்புடன், சி.மா.த.ச. நிர்வாகக்குழு
Advertisement