sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

நிகழ்ச்சிகள்

/

அக்., 13_15 ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்

/

அக்., 13_15 ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்

அக்., 13_15 ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்

அக்., 13_15 ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடனப் பயிற்சி முகாம்


அக் 04, 2025

Google News

அக் 04, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சான் ஆண்டோனியோவில் உள்ள பரதநாட்டிய ஆர்வலர்களுக்கு இம்மாதம் அக்டோபரில் ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற நடன கலைஞரும் குருவுமான ராதே ஜக்கி , மாணவர்களுக்கான உயர்நிலை பரதநாட்டியம் பயிற்சி முகாமை நடத்த உள்ளார்.


Project Samskriti அமைப்பின் North America Tour 2025 - anumArga நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம், நுணுக்கமான நடன அசைவுகள், இசை மற்றும் லயத்துடன் கூடிய கட்டமைக்கப்பட்ட நடனச் சித்திரங்களை மாணவர்களுக்கு கற்றுத்தரும்.


நாட்கள்: அக்டோபர் 13, 14, & 15, 2025


நேரம்: மாலை 6:00 - 8:00


இடம்: சின்மயா மிஷன் ஆஃப் எஸ்.ஏ (CMSA), 9086 விஸ்டா வெர்டே, சான் ஆண்டோனியோ, டெக்சாஸ், 78255


14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திறந்துள்ள இந்த 6 மணிநேர பயிற்சி, ஒவ்வொரு மாணவரின் கலைப் பயணத்தையும் புதிய உச்சிக்குக் கொண்டு செல்லும். பாரம்பரியம் மற்றும் படைப்பாற்றல் இணைந்த ராதே ஜக்கியின் பயிற்சி முறையால் மாணவர்கள் புதிய பரிமாணத்தில் நடனத்தை அனுபவிக்க முடியும்.


பதிவுகள் விரைவில் திறக்கப்படும்!


பதிவுக்காக, (210) 787 8802 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது மெசேஜ் அனுப்பவும்.


இந்த நிகழ்ச்சி, ஆரத்தி ஸ்கூல் ஆஃப் இந்தியன் டான்ஸ், சான் ஆண்டோனியோ ஆதரவுடன் நடைபெறுகிறது.


- சான் ஆன்டோனியாவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us