/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
ஆக., 16ல் GATS சதுரங்கப் போட்டி 2025 - ஒரு காரணத்திற்காக விளையாடுங்கள்!

ஜூலை 23, 2025

அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் (GATS) 2025 சதுரங்கப் போட்டிகளுக்கான அழைப்பு
வரும் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் சதுரங்க விளையாட்டுத் திறமையை வெளிக்காட்டுங்கள். உங்கள் பங்களிப்பால் திரட்டப்படும் நிகர வருவாய் முழுவதும் St. Jude குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு நன்கொடையாய் வழங்க அரிய வாய்ப்பு!
Tournament Details:
Date: Saturday, August 16, 2025
Venue: Chesstronics School of Chess, 1675 Peachtree Pkwy, #180, Cumming, GA 30041
Registration Deadline: Saturday, August 9, 2025
Sections Available:
USCF Rated (USCF ID Required):
Under 500
Under 1000
1000+
Unrated (Open to All):
Grades K-5
Grades 6-12
Adults
Register here: https://tinyurl.com/gatschess2025
Questions? Email us at: charity@gatamilsangam.org
Let's make every move count—for the game and for the cause.
Unity will prosper!
Learn more about GATS: www.gatamilsangam.org
Warm Regards
GATS 2025 Charity Team!
Advertisement