/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
ஆகஸ்ட் 17 முதல் ATS திறன் வளர்ப்போம்- செயற்கை நுண்ணறிவு வகுப்பு
/
ஆகஸ்ட் 17 முதல் ATS திறன் வளர்ப்போம்- செயற்கை நுண்ணறிவு வகுப்பு
ஆகஸ்ட் 17 முதல் ATS திறன் வளர்ப்போம்- செயற்கை நுண்ணறிவு வகுப்பு
ஆகஸ்ட் 17 முதல் ATS திறன் வளர்ப்போம்- செயற்கை நுண்ணறிவு வகுப்பு
ஜூலை 21, 2025

'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.' 398
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் வழங்கும் 6 வார வகுப்பில் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவின் முக்கிய சாராம்சங்களை ஆராய்ந்து, கற்று தேர்ந்து உங்கள் சொந்த AI உதவியாளர்களை உருவாக்குங்கள். தொடக்க நிலையாளர்கள் முதல் பணி மாற்றம் செய்ய விரும்புவோர் அனைவருக்கும் ஏற்ற இந்தப் பாடநெறி நடைமுறை அனுபவத்தையும் மதிப்புமிக்க திறன்களையும் வழங்குகிறது. OnboardAI நிறுவனர், செயற்கை பாட்காஸ்ட் தயாரிப்பாளர், ஏஜென்டிக்ஸ் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர் மற்றும் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள சொலுஷன் ஆர்க்கிடெக்ட் ராஜேஷ் கோவிந்தராஜனின் வழிகாட்டுதலுடன்
செயற்கை நுண்ணறிவு உலகில்உங்கள் வலுவான அடித்தளத்தை உருவாக்குங்கள்.
Registration is open. Very limited spots are available
https://austintamilsangam.com/events/events-2025-ats-ai-mastering/
Advertisement