sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

தமிழ்ச் சங்கங்கள்

/

சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் (2024 - 2025)

/

சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் (2024 - 2025)

சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் (2024 - 2025)

சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் (2024 - 2025)


அக் 29, 2024

Google News

அக் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இயக்குநர்கள் குழு மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை இந்தத் தகவல்தொடர்பு மூலம் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

புதிய நிர்வாக பொறுப்புக்கு தெரிவு செய்யபட்டவர்களின் விவரம் பின்வருமாறு:


தலைவர்: மகேஷ் பாபு; செயலாளர்: நவீன் பாண்டுரங்கன்; பொருளாளர்: பாலமுருகன் பரமசிவம்; சமூக வலைத்தளங்கள் இயக்குனர்: அருண் சந்திரேகர்; மார்க்கெட்டிங் இயக்குனர்: பாலமுருகன் கருப்பையா; இளைஞர் மன்ற இயக்குனர்: காயத்திரி சிவகுமார்; தமிழ்ப்பள்ளிகள் சங்க இயக்குனர்: மலர்மகள் அஹிலன்; வாசகர் வட்டத்தின் இயக்குனர்: மனோகரன் திருவேங்கடம்; தொழில்நுட்ப இயக்குனர்: மைக்கேல் சம்பத்; மக்கள் தொடர்பு இயக்குனர் (PRO) / தகவல் தொடர்பு: ரகுபரன் தங்கவேலாயுதம்; பூங்கனி இதழின் இயக்குனர் / ஆசிரியர்: ரம்யா பாலகிருஷ்ணன்


சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் மற்றும் உங்களின் பேராதரவையும் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த புதிய பொறுப்பாளர்களின் உதவி தேவைப்படின் தயங்காமால் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அனபுடன் கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி வணக்கம்,


- முருகேஷ் கணபதி, அர்ஜூன் ஜோசப் (சாக்ரமெண்டோ தமிழ் மன்ற அறங்காவலர் குழு)



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us