/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அன்பான அமெரிக்க வாசகர்கள கவனத்திற்கு
/
அன்பான அமெரிக்க வாசகர்கள கவனத்திற்கு

அன்புடையீர்,
வணக்கம். தினமலர் இணையதளத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவே, தினமலர் இணையதளம் உலகத்தமிழர்களை ஒருங்கிணக்கும் பணியைச் செவ்வனே செய்ய முடிகிறது.
கீழ்க்கண்ட தகவல்களை நீங்கள் சேகரித்து, புகைப்படஙகளுடன் அனுப்பலாம். உங்கள் பெயரில் அவை தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும். உங்கள் மேலான ஒத்துழைப்பபை எதிர்பார்க்கிறோம். நன்றி.
செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
nrinews@dinamalar.in
ilango@dinamalarbiz.com
-------
1. தமிழ் அமைப்புகள்: வரலாறு, ஆற்றும் பணிகள், தற்போதைய நிர்வாகிகள் ( படங்களுடன்), இணையதள முகவரி, மின்னஞ்சல்
2. இந்து கோயில்கள்: வரலாறு, கோயில் படங்கள், தற்போதைய நிர்வாகிகள் ( படங்களுடன்), இணையதள முகவரி, மின்னஞ்சல்
3. தமிழ் வானொலி: எஃப்எம் அல்லது இணையதளம், வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்
4. தமிழ்ச் செய்தி இணையதளங்கள்: வரலாறு, இணையதள முகவரி, மின்னஞ்சல்
5. தென்னிந்திய உணவகங்கள்: வரலாறு, படங்கள், இணையதள முகவரி, மின்னஞ்சல்
( இவை தவிர வேறு தகவல்கள் கிடைக்குமானாலும் அவற்றையும் அனுப்பலாம்.)
Advertisement