PUBLISHED ON : செப் 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 16, டெக்னீசியன் 5, டிரேடு 60 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 16,200, ரூ. 18,000.
தேர்ச்சி முறை: 'வாக் இன் இன்டர்வியூ' தேதி: 15.9.2025
இடம்: Training School, Engine Factory, Avadi, Chennai.
நேரம்: காலை 9:00 மணி - மதியம் 12:00 மணி.
விவரங்களுக்கு: nats.education.gov.in