/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பிளஸ் 2 முடித்தவருக்கு மத்திய அரசு வேலை
/
பிளஸ் 2 முடித்தவருக்கு மத்திய அரசு வேலை
PUBLISHED ON : அக் 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் டில்லி போலீசில் காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் மொத்தம் 737 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
கூடுதல் தகுதி: கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ்
வயது: 21-30 (5.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.10.2025
விவரங்களுக்கு: ssc.gov.in