PUBLISHED ON : நவ 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தில் (இ.சி.ஜி.சி.,) பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'புரொபஷனரி ஆபிசர்' பிரிவில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21-30 (2.12.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 950. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 2.12.2025
விவரங்களுக்கு: ecgc.in

