PUBLISHED ON : ஜன 20, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையான 'யூகோ வங்கியில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சி.ஏ., 75, பைனான்ஸ் ஆபிசர் 30, கருவூல அதிகாரி 10, சாப்ட்வேர் டெவலெப்பர் 15, நெட்வொர்க் அட்மின் 5, டேட்டா சயின்டிஸ்ட் 3, டேட்டா அனாலிஸ்ட் 3 உட்பட மொத்தம் 173 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ.,
வயது: 20 - 30, 22 - 35 (2.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 2.2.2026
விவரங்களுக்கு: uco.bank.in

