/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
சட்ட படிப்பு முடித்தவருக்கு பணி
/
சட்ட படிப்பு முடித்தவருக்கு பணி
PUBLISHED ON : டிச 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கறிஞர் பணிக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
'உதவி அரசு வழக்கறிஞர்' பதவியில் மொத்தம் 61 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எல்.,
வயது: பொது பிரிவினருக்கு 26 - 36. மற்றவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
அனுபவம்: குற்றவியல் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு பணியாற்றி இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வுக்கட்டணம்: ரூ. 100. பதிவுக்கட்டணம் ரூ. 150.
கடைசிநாள்: 31.12.2025
விவரங்களுக்கு: tnpsc.gov.in

