தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சி.ஏ., முடித்தவருக்கு வேலை

சி.ஏ., முடித்தவருக்கு வேலை

சி.ஏ., முடித்தவருக்கு வேலை


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் (ஐ.சி.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'எக்சிகியூட்டிவ் ஆபிசர்' பிரிவில் சி.ஏ., 75, சட்டம் 15, ஐ.டி., 10 உட்பட மொத்தம் 109 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சி.ஏ., / சி.எஸ்., / பி.எல்., / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-30 (15.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசிநாள்: 15.4.2026

விவரங்களுக்கு: resource.cdn.icai.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us