தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சிக்ரி நிறுவனத்தில் புராஜக்ட் அசோசியேட் வாய்ப்பு

சிக்ரி நிறுவனத்தில் புராஜக்ட் அசோசியேட் வாய்ப்பு

சிக்ரி நிறுவனத்தில் புராஜக்ட் அசோசியேட் வாய்ப்பு


PUBLISHED ON : மே 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடியில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி' நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் அசோசியேட் 46, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 4 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.எஸ்சி.,

வயது: 18 - 35, 18 - 40

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 18.5.2026

விவரங்களுக்கு: cecri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us