நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கிராமத்தில் பலசரக்குக்கடை வைத்திருந்தார் ஜோசப். அவர் மீது மக்கள் மதிப்பு கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் கேட்கும் சந்தேகத்திற்கு அன்புடன் பதில் சொல்வார் அவர்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த இளைஞன் ஜெரோம், ''தங்களை பற்றி ஊருக்குள் நல்லவிதமாக சொல்கிறார்கள். என்னிடம் பெருந்தொகை உள்ளது. அதைக் கொண்டு இந்த ஊரில் வியாபாரம் நடத்த நினைக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்'' என ஜோசப்பிடம் கேட்டான்.
அந்தந்த காலத்திற்கு ஏற்ப பொருட்களை விற்றால் சீசனில் மட்டும் தான் விற்கும். குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவை குளிர்காலத்தில் விற்காமல் போகும். மனிதனுக்கு தீராதது பசி ஒன்றே. ஓட்டல் நடத்தினால் எல்லா காலத்திலும் லாபம் கொழிக்கும்'' என்றார் ஜோசப்.