நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கறிஞராக இருந்த காலத்தில், ஆபிரகாம் லிங்கன் வழக்கிற்கு பத்து டாலர் கட்டணம் வசூலிப்பார். ஒருநாள் பணக்காரர் ஒருவர் அவரைக் காண வந்தார்.
''என்னிடம் ஏழை ஒருவர் 5 டாலர் கடன் வாங்கி ஓராண்டு முடிந்து விட்டது. இன்னும் தராததால் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்'' என்று சொல்லி கட்டணமாக பத்து டாலர் கொடுத்தார். அதில் 5 டாலரை அந்த ஏழையிடம் கொடுத்து கடனை அடைக்கச் சொன்னார் லிங்கன். தர்மசிந்தனை உள்ளவனே நல்ல தலைவன் என்கிறது நீதி மொழி.