நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைக்கிளில் டீ விற்று வந்த ராகேஷ், சிறிய இடத்தில் டீக்கடை ஒன்றை தொடங்கினார். படிப்படியாக அதை டிபன் சென்டராகவும், பின் அதை முழு நேர ஓட்டலாகவும் மாற்றினார். வருமானம் பெருகியது. நாளடைவில் தொழிலதிபராக வளர்ந்தார்.
ராகேஷை சந்தித்த பெரியவர் ஒருவர்,
'இந்த சின்ன வயசில் எப்படி முன்னேறினாய்'' எனக் கேட்டார். 'தொழிலில் நேர்மையாக இருக்கிறேன். எப்போதும் உழைக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றான்.

