தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தவறாக நினைக்காதே

தவறாக நினைக்காதே

தவறாக நினைக்காதே


ADDED : பிப் 05, 2026 01:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளக்கரையின் அருகே உயர்ந்து நின்றன இரண்டு மரங்கள். முதல் மரத்திடம், ''உன்

கிளை மீது கூடு கட்ட அனுமதிப்பாயா'' எனக் கேட்டது ஒரு சிட்டுக்குருவி. முடியாது என மறுத்தது அந்த மரம்.

அடுத்த மரத்திடம் அனுமதி கேட்க அது சம்மதித்தது. குருவி கூடு கட்டியது.

ஓரிரு வாரத்தில் கனமழை பெய்ததில் முதல் மரம் வேருடன் சாய்ந்தது. அதைப் பார்த்த குருவி,

''எனக்கு இடம் தராததால் உனக்கு இது தேவை தான்'' என ஏளனமாகச் சொன்னது. அதற்கு அந்த மரம்,''முதுமையாகி விட்டதால் நான் வலிமை இழந்தேன். நீயும், உன் குஞ்சுகளும் நலமுடன் வாழ வேண்டும் என்றே உனக்கு அனுமதி தரவில்லை. மன்னித்து விடு'' என்றது.

உதவி செய்ய மறுப்பவரை தவறாக நினைக்காதே. அவரவர் சூழ்நிலை அவரவருக்கே புரியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us