ADDED : பிப் 19, 2026 01:57 PM
அ நிறம் | அளவு
ஆபிரகாம் லிங்கன் பிரச்னை ஒன்றைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பினார். அவரைச் சந்திக்க வந்த நண்பரிடம் பிரச்னையை சொல்லி தீர்வு கேட்டார். அவரால் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அவர்,'' கலக்கம் வேண்டாம். ஆண்டவர் உங்கள் பக்கம் தான் இருக்கிறார்'' என்றார்.
''அவர் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல; நான்தான் அவர் பக்கம் இருக்க வேண்டும்'' என்றார்.
குழப்பத்திலும் லிங்கனின் தெளிவான பதிலைப் பார்த்தீர்களா!
இதனை படித்ததும் ''தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்” என்ற வசனமே நினைவிற்கு வரும்.
