தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/சாதனையாளர்

சாதனையாளர்

சாதனையாளர்


ADDED : மார் 12, 2026 11:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரான்சை சேர்ந்தவர் லுாயிஸ் பிரெய்ல். மூன்று வயது குழந்தையாக இவர் இருந்த போது கண்ணில் காயம் ஏற்பட்டது. பெற்றோரின் அலட்சியத்தால் பார்வையை இழந்தார். ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னைப் போன்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என உழைத்தார். 15ம் வயதில் ஆறு புள்ளிகளை கொண்ட எழுத்து முறையைக் கண்டறிந்தார். இதற்கு 'பிரெய்லி எழுத்து முறை' எனப் பெயர்.

பின்னாளில் சார்லஸ் பாபேஜ் என்பவரைச் சந்தித்தார். கணிதம், அறிவியல், தத்துவம் என பன்முக திறமை கொண்ட அவர், பிரெய்லி எழுத்து முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். பார்வையை இழந்தவர்களுக்கு பிரெய்லி எழுத்து முறை இன்றும் பொக்கிஷமாக உள்ளது.

உடலில் குறை இருந்தாலும் சாதனை படைக்கலாம் என்பதற்கு லுாயிஸ் பிரெய்ல் உதாரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us