தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/யார் பாக்கியசாலி

யார் பாக்கியசாலி

யார் பாக்கியசாலி


ADDED : மார் 26, 2026 11:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிஞர் சாமுவேல் ஜான்சன் ஏப்.15, 1755 ல் ஆங்கில அகராதியை(டிக் ஷனரி) வெளியிட்டார். 9 ஆண்டுகள் உழைப்பின் பயனாக இதில் 42,773 சொற்களுக்கான விளக்கமும், 1,14,000 மேற்கோள்களும் இடம் பெற்றன. ஆக்ஸ்போர்டு அகராதி வெளியாகும் வரை இவருடைய அகராதியே பயன்பாட்டில் இருந்தது. 'ஜான்சனின் காலம்' என இவருடைய காலத்தை குறிப்பிட்டனர். இவர் எழுதிய நாவலான ரசிலாஸ், கவிதைகளான ஆசை என்ற மாயை, ஐம்பத்தி இரண்டு கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற நுால்கள் பிரபலமானவை.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நண்பர் பாஸ்வல் என்பவரை பற்றி குறிப்பிடுகிறார். அவருடன் நடந்த உரையாடல்கள், வெளிநாட்டுப் பயணம் பற்றி விரிவாக சொல்லியுள்ளார். 'எண்ணம், சொல், செயல்களை செயல்படுத்தக் கூடிய நபர் கிடைத்தால் அவரே உண்மையான பாக்கியசாலி' என்கிறார் ஜான்சன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us