தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தினமும் பேப்பர் படி

தினமும் பேப்பர் படி

தினமும் பேப்பர் படி


ADDED : ஏப் 15, 2026 09:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 09:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவைச் சேர்ந்தவர் நீதிபதி ஹோம்ஸ். இவர் தன் 92வது வயதில், தத்துவஞானி சாக்ரடீஸ் பற்றிய புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த நண்பர் ரூஸ்வெல்ட் ஆச்சரியமுடன், ''இந்த வயதிலும் புத்தகம் படிக்கணுமா'' எனக் கேட்டார்.

அதற்கு அவர், ''அறிவை வளர்ப்பது நம் கடமை. அதற்கு வயது தடையல்ல'' என்றார். குழந்தைகளிடம், 'உன் பாடத்தை படி. அறிவை வளர்க்க தினமும் பேப்பர் படி. அதை விட்டு விட்டு மொபைலில் மூழ்காதே' என அறிவுரை சொன்னாலும், அதை அவர்கள் கேட்பதில்லை.

நீதிபதி ஹோம்ஸ் சொல்லும் அறிவுரையை நாமும் பின்பற்றலாமே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us