தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நல்லவர் விருப்பம்

நல்லவர் விருப்பம்

நல்லவர் விருப்பம்


ADDED : மே 14, 2026 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரஷ்யாவின் ஆட்சியாளர் ஐவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் பீட்டர். உடல் வலிமை மிக்க இவர் சட்டத்திற்கு கட்டுப்படாதவர். தீய செயல்களில் ஈடுபட அஞ்சாதவர். தன் சகோதரி சோபியாவை சிறையில் அடைத்தார். மனைவியை அந்த புரத்திலேயே சிறை வைத்தார். தந்தையை தட்டிக் கேட்டான் மகன் இவனோவிச். அவனை சித்ரவதை செய்து கொன்றார். இளம் வயதிலேயே குடிகாரராக இருந்த பீட்டர் மிருகமாக செயல்பட்டார். உடல் நலக்குறைவால் இவர் இறந்த போது மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. குடிகாரர்கள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்பதே நல்லவர் விருப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us