தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நம்முடன் இருக்கிறார்

நம்முடன் இருக்கிறார்

நம்முடன் இருக்கிறார்


ADDED : மே 14, 2026 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் கவர்னராக இருந்தவர் கியோம் அந்தரே எபேர். இவர் வணிகர்களிடம் லஞ்சம் பெறுவதை தட்டிக் கேட்டவர் நைனியா பிள்ளை.

இதனால் கோபம் அடைந்த கவர்னர் எபேர், வீண்பழி சுமத்தி நைனியா பிள்ளையை கைது செய்தார். 50 சவுக்கடி, 3 ஆண்டு சிறை தண்டனை, 8888 வராகன் அபராதம் கட்ட வேண்டும் என ஆங்கில அரசு தண்டனை விதித்தது. தண்டனை காலத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் மோரிஸ் தீவுக்கு அடிமையாக அனுப்ப தீர்மானித்தது.

சிறையில் இருக்கும் போதே அவர் இறந்தார். விசுவாசம் மிக்க அவரது மகன் குருவப்பாவின் விடாமுயற்சியால் தன் தந்தை நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தார். அப்போது 'ஆண்டவர் நம்முடன் இருக்கிறார்; இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்' என்றார் குருவப்பா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us