தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ரோல்மாடல் யார்

ரோல்மாடல் யார்

ரோல்மாடல் யார்


ADDED : ஆக 27, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உங்களுக்கு பிடித்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைசாலிகள், லட்சியவாதிகளின் படத்தை சட்டைப் பையில் அல்லது பணப்பையில் வைத்திருங்கள். எப்போதெல்லாம் மனச் சோர்வு, உடல் களைப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அவர்களின் படத்தை உற்று பாருங்கள். உற்சாகம் தோன்றுவதை உணர்வீர்கள்.

அவர்களுடைய வாழ்க்கை வரலாறை சிந்தியுங்கள். அவர்களின் கருத்துக்கள், பொன்மொழிகளை நினைவு கூருங்கள். மனிதன் முன்னேற வேண்டுமானால் ஒரு உந்து சக்தி தேவை. அது நீங்கள் விரும்பும் துறையில் சாதனை படைத்தவராக இருப்பது நல்லது.

இப்போதே உங்களின் ரோல் மாடல் யார் எனத் தேர்வு செய்யுங்கள். அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி முன்னேறுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us