தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மறந்து விடுங்கள்

மறந்து விடுங்கள்

மறந்து விடுங்கள்


ADDED : செப் 03, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவமனையில் இருக்கும் உறவினர் அல்லது நண்பரை பார்க்க செல்கிறீர்களா... வெறுங்கையுடன் போக கூடாது. பழங்கள் வாங்கிச் செல்லுங்கள்.

நோயாளியிடம், 'என் எதிர் வீட்டுக்காரர் இப்படித்தான் சிகிச்சை பெற்றார். கடைசியில் படுத்த படுக்கையாகி விட்டார். அதன் பிறகு அவருடைய குடும்பம் தலைதுாக்கவில்லை என எதிர்மறையாக பேசி பயமுறுத்தாதீர்கள்.

'சீக்கிரம் குணமடைவீர்கள். தைரியமாக இருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என பாசிட்டிவாக பேசுங்கள். அதனால் நோயாளியின் மனதில் உற்சாகம் ஏற்படும்.

என்றைக்கோ அவர் செய்த தவறுகளை இப்போது சுட்டிக் காட்ட வேண்டாம். அது போல அவசர தேவைக்காக நீங்கள் செய்த பண உதவியையும் சொல்லிக் காட்ட இது சந்தர்ப்பம் இல்லை. அவற்றை மறந்து விடுங்கள் அல்லது மன்னித்து விடுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us