தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ராஜ தந்திரம்

ராஜ தந்திரம்

ராஜ தந்திரம்


ADDED : செப் 24, 2026 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு அவருடைய மருமகனை பிடிக்காது. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் தற்செயலாக சந்தித்தனர்.

மாமனாரை சந்தித்த மருமகன் பேசிக் கொண்டிருந்த போது, 'உலகிலேயே பெரிய ராஜ தந்திரி யார்' எனக் கேட்டார். 'நான் தான்' என தன்னையே சர்ச்சில் குறிப்பிடுவார் என எதிர்பார்த்தார் மருமகன். ஆனால் அவரோ, 'சர்வாதிகாரி முசோலினி' என்றார். 'அப்படி என்ன ராஜதந்திரம் செய்தார் அவர்' எனக் கேட்டதற்கு, 'முசோலினி தன் மருமகனையே தந்திரமாக சுட்டுக் கொன்றாரே' என்றார் சர்ச்சில். அதன் பின் அங்கிருந்து புறப்படும் வரை மருமகன் வாய் திறக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us