தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அறிவும் செல்வமும்

அறிவும் செல்வமும்

அறிவும் செல்வமும்


ADDED : டிச 19, 2022 12:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2022 12:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளியில் படித்த நண்பனை பத்து வருடம் கழித்து சந்தித்தான் ஜஸ்டின். இருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர் அப்போது ஜஸ்டின், ''நண்பா... இத்தனை வருட காலத்தில் நான், பெரிய அறிவாளிகளுடன் பழகி இருக்கிறேன். இதனால் எனது அறிவு பெருகி விட்டதாக உணர்கிறேன்'' என்றான்.

அதற்கு அவன், ''அட போடா... நான் பெரிய பணக்காரர்களுடன் எல்லாம் பழகி இருக்கிறேன். என்னால் பணக்காரனாக முடியவில்லையே'' என புலம்பினான். பார்த்தீர்களா... இதுதான் செல்வத்திற்கும் அறிவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us