sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அமைதியாக வாழுங்கள்

/

அமைதியாக வாழுங்கள்

அமைதியாக வாழுங்கள்

அமைதியாக வாழுங்கள்


ADDED : டிச 14, 2022 11:45 AM

Google News

ADDED : டிச 14, 2022 11:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடமையில் கவனம் செலுத்தி அமைதியாக வாழுங்கள்.

* உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளை கொண்டது வாழ்க்கை.

* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை வாரி வழங்குங்கள்.

* நீங்கள் தவறு செய்தால், தயங்காமல் உடனே மன்னிப்பு கேளுங்கள்

* உங்களது உழைப்பு எதுவும் வீண் போகாது.

* நற்செயல்களில் அதிகமாக ஈடுபடுங்கள்.

* பிறர் ஏதாவது ஒரு செயலை சிறப்பாக செய்தால், அவரை பாராட்டுங்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us