
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன்.
* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வரும்.
* உங்களைப் போலவே பிறரையும் நேசியுங்கள்.
* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள்.
* பிறருக்கு உதவி செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.
-பொன்மொழிகள்

