நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்பத்தில் பொறுமையாக இருங்கள்.
* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள்.
* பண ஆசையே சகல தீமைகளுக்கும் வேர்.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.
* பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னித்து விடும்.
* தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவதே மேல்.
* கெட்டவர்கள் ஆணவத்தால் எளியவர்களை வாட்டுகின்றனர்.
* தந்திர மோசங்களில் ஈடுபடுபவர்கள் அதில் தானே அகப்படுவர்.
- பொன்மொழிகள்

