sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மவுனத்தின் மதிப்பு

/

மவுனத்தின் மதிப்பு

மவுனத்தின் மதிப்பு

மவுனத்தின் மதிப்பு


ADDED : ஆக 14, 2020 04:07 PM

Google News

ADDED : ஆக 14, 2020 04:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவார்கள்.

* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.

* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை.

* மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல உயிர் மீண்டும் ஆண்டவரிடமே சேரும்.

* போட்டிக்காகவும், தற்பெருமைக்காகவும் நடத்தப்படும் விருந்துக்கு செல்லாதீர்கள்.

* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைபிடியுங்கள்.

* தீயில் இட்ட தங்கம் ஆபரணமாக மாறுவது போல, துன்பத்தால் நற்பண்புகள் உருவாகின்றன.

* நாவை அடக்கி வையுங்கள்; அது உங்களுக்கு அடிபணிந்து இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது.

* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் கேட்டதை எல்லாம் சொல்வதைக் கைவிடுங்கள்.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us