நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் மனத்திருப்தியோடு இருந்தால் நலமுடன் வாழலாம்.
* முதல்வனாக இருக்க விரும்பினால், முதலில் எல்லோருக்கும் தொண்டராக இருங்கள்.
* மனிதன் பல விஷயங்களில் தவறு செய்கிறான். ஆனால் வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான்.
* உண்மை உங்களை சுதந்திரமாக்கும்.
* நன்மை செய்வதில் சோர்வுற வேண்டாம்.
* தீமையை செய்து துன்புறுவதை விட நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
- பொன்மொழிகள்

