sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அன்பு காட்டுங்கள்

/

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்


ADDED : செப் 04, 2022 02:04 PM

Google News

ADDED : செப் 04, 2022 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

* ஏழை மீது இரக்கப்படுவோர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்.

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.

* வானத்தின் உயரம், பூமியின் ஆழத்தை ஆராய்ந்து அறிய முடியாது.

* முட்டாளின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளியின் கண்டிப்பு மேலானது.

* மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.

* உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.

* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.

* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.

* உறக்கத்தை விரும்பாதீர்கள். விரும்பினால் வறுமை அடைவீர்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us