நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துயரம் வந்தால் மனம் கலங்காமல், நல்லதே நடக்கும் என நம்ப வேண்டும்.
* தானத்தை பிறர் மூலம் செய்யாமல், நேரடியாக மனம் உவந்து செய்ய வேண்டும்.
* பிறர் மீது காட்டும் அன்பில் கபடம் இருப்பது கூடாது.
* அனைவரையும் சகோதரர்களாக கருதுங்கள்.
* நல்ல முயற்சிகளில் சோர்வில்லாமல் ஈடுபடுங்கள்.
* வீட்டிற்கு வந்த விருந்தினர்களை மரியாதையாக நடத்துங்கள்.
* நன்மையைக் கொண்டு தீமையை வெல்ல வேண்டும்.
* பேராசையில் சிக்காமல் இருக்க ஆண்டவரிடம் வேண்டுங்கள்.
- பொன்மொழிகள்

