sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

மனைவி சொல்லே...

/

மனைவி சொல்லே...

மனைவி சொல்லே...

மனைவி சொல்லே...


ADDED : மே 08, 2025 12:36 PM

Google News

ADDED : மே 08, 2025 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள்.

* அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரு ஜாக்சனுக்கு அவரது மனைவி செய்த உதவி மகத்தானது. திருமணத்திற்கு முன்பு வரை அவருக்கு படிப்பறிவு கிடையாது. ஊக்கப்படுத்தி படிக்க வைத்ததோடு ஜனாதிபதியாக உயர வைத்தவர் அவரது மனைவியே.

* பிரச்னை, குழப்பம் நேரும் போது அமெரிக்க அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் மனைவியிடம் அறிவுரை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* தோல்வி அடைந்த போதெல்லாம் பலரின் கேலிக்கு ஆளானார் ஹென்றி போர்டு. ஆனால் அவரது மனைவி, 'சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்' என உற்சாகப்படுத்தினார். அதன் பயனாக உழைத்து வாழ்வில் உயர்ந்தார். 'மோட்டார் மன்னர்' என அனைவராலும் புகழப்பட்டார்.






      Dinamalar
      Follow us