நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயிற்று வலியால் அவதிப்பட்டார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இதனால் ரத்தப்போக்கும் ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் என்றார் மருத்துவர். 'ஆண்டவர் அழைக்கும் நேரத்தில் விடைபெறுவதே என் விருப்பம். நோயுடன் போராடி வாழ மனமில்லை.
இதுவரை என் பங்களிப்பைச் சரிவர செய்துவிட்டேன் என்ற நிம்மதியுடன் செல்வதே நல்லது. அதை நேர்த்தியாக நிறைவேற்றுவேன்' என்றார் ஐன்ஸ்டின். இது நடந்தது ஏப்.17, 1955. மறுநாள் காலையில் ஐன்ஸ்டீன் இந்த உலகை விட்டு மறைந்தார்.
பக்குவம் என்பது ஒருவரின் மனதை பொறுத்தது.