நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூட்டனிடம் அவரது நண்பர், '' உங்களால் மட்டும் எப்படி பெரும் விஞ்ஞானியாக சாதிக்க முடிகிறது'' எனக் கேட்டார். அதற்கு அவர், 'என்னால் ஆவது ஒன்றுமில்லை. அற்புதமான ஆற்றல் ஒன்று என்னை கவர்ந்திழுத்து செயல்படத் துாண்டுகிறது. அண்ட வெளியில் கோடிக்கணக்கான கிரகங்கள், நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் சிறு அளவினையே நான் ஆராய்ச்சி செய்கிறேன். அனுதினம் செய்யும் ஜெபமே என்னை பலசாலி ஆக்குகிறது'' என்றார்.

