/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!
/
நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!
ADDED : பிப் 23, 2024 11:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாராக இருந்தாலும் கண்களைப் பார்த்து நேருக்கு நேராக பேசுங்கள். அதில் கனிவு, இனிமை, சிந்தனை, மதிப்பு, சரியான சொற்கள் யாவும் கலந்து இருக்கட்டும். சிறிய செயலாக இருந்தாலும் அதற்கு நன்றி கூறுங்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்காக மற்றவர்களை கேலி, கிண்டலாக பேச முயற்சிக்காதீர். மறந்தும் கூட தீயசொற்கள் பயன்படுத்தாதீர். மற்றவர்கள் உங்களை உதாரணமாக கொள்ளுமாறு பேசுங்கள். அப்போது நட்பு வட்டம் விரிவடையும். உறவுகள் மேம்படும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.