தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/எனக்காக...

எனக்காக...

எனக்காக...


ADDED : மார் 15, 2024 11:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இயேசு ஒருமுறை கெத்சமனே என்னும் இடத்தில் பேதுரு, யாகோப், யோவான் ஆகிய சீடர்களுக்கு போதனை செய்தார். அவர்களிடம் ''தயவு கூர்ந்து இன்றிரவு முழுவதும் கண் விழித்து எனக்காக ஜெபம் செய்வீர்களா'' எனக் கேட்டார்.

ஏன் இப்படி கேட்கிறார் என அவர்கள் யோசித்த போது, 'இரவு முழுவதும் கண் விழித்து நீங்கள் ஜெபிக்க பழகுவதற்காக இப்படி சொன்னேன்' என்றார். அதன்படி ஜெபித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us