sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நிம்மதியான வாழ்வுக்கு...

/

நிம்மதியான வாழ்வுக்கு...

நிம்மதியான வாழ்வுக்கு...

நிம்மதியான வாழ்வுக்கு...


ADDED : பிப் 19, 2023 01:26 PM

Google News

ADDED : பிப் 19, 2023 01:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிம்மதியான வாழ்க்கையை வாழ பலரும் விரும்புகின்றனர். ஆனால் அது சிலருக்கு அமைவதில்லை. கீழே குறிப்பிட்டுள்ளதை பின்பற்றினால் அது சாத்தியம்.

* பிறருக்கு உதவி செய்யுங்கள். அதுதான் செல்வத்தின் உண்மையான மதிப்பு.

* உடல் அழகு ஒரு மாயை. ஆனால் நல்ல பண்போ நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

* பிறரது பிரச்னையை தீர்த்து வையுங்கள். உங்களது பிரச்னை சரியாகும்.

* அன்பின் ஆழமான வெளிப்பாடு தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்தலே.

* தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்.

* பொறுமையாக இருங்கள். எல்லாம் உங்கள் வசமாகும்.

* நேர்மையானவன் தான் செய்த தவறுக்கு வருந்தி அதை விட்டுவிடுவான்.

* வாழ்க்கையின் உண்மையானதை அறிந்து கொள்ள அதிக நேரம் செலவிடுங்கள்






      Dinamalar
      Follow us