
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவே, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆள்கிறான்.
* கடன் வாங்குபவர் கடன் கொடுத்தவருக்கு வேலைக்காரர்.
* பூமியுடன் பேசு. அது உனக்கு கற்பிக்கும்.
* கற்றுக்கொண்ட விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள்.
* தீமையாய்த் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.
-பொன்மொழிகள்

