தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/லாபமோ லாபம்

லாபமோ லாபம்

லாபமோ லாபம்


ADDED : அக் 17, 2025 08:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 08:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில் தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர். அதில் தீபலட்சுமியாக திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம்.

* அமிர்தசரஸ் பொற்கோயிலில், சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சி.

* உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் மேற்கொள்வர். இதனால் கால்நடைவளர்ப்பு, விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.

* ராவணவதம் முடித்த ராமன் அயோத்திக்கு வெற்றியுடன் திரும்பிய நாள் தீபாவளி. சீதாராமரை வரவேற்கும் விதத்தில் வீடெங்கும் தீபமேற்றி வழிபடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us