தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கருட தரிசனம்

கருட தரிசனம்

கருட தரிசனம்


ADDED : ஜூலை 16, 2026 11:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனி போல் துன்பம் பறந்தோடும்.

* ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும், பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபடுகின்றனர்.

* கருடனைப் பார்க்கும் போது கன்னத்தில் போட்டுக் கொள்ளக் கூடாது. 'மங்களானி பவந்து' என்று சொல்ல வேண்டும்.

* வெளியூர் பயணம் செல்லும் போதும், சுபநிகழ்ச்சி நடத்தும் போதும் கருடன் கண்ணில் படுவது சிறப்பு.

* கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட்டால் ஊருக்கே நன்மை உண்டாகும்.

* கருடனின் நிழல் பட்ட பூமியில் விளைச்சல் அதிகரிக்கும்.

* 'பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்' என்று பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us