ADDED : செப் 10, 2026 08:05 AM

அ நிறம் | அளவு
விநாயகரின் உடம்பில் நவக்கிரகங்கள் அடங்கி உள்ளன. அவரை வணங்கினால் துன்பம் தீரும்.
தலை - வியாழன்
நெற்றி - சூரியன்
வலது மேல்கை - சனி
வலது கீழ்கை - புதன்
இடது மேல்கை - ராகு
இடது கீழ்கை - சுக்கிரன்
தொப்புள் - சந்திரன்
வலது தொடை - செவ்வாய்
இடது தொடை - கேது
